Siragugal Song Lyrics In Tamil

Siragugal Song Lyrics song is from the movie Sarvam which was released in the year 2009 and it was sung by the singers Javed Ali, Sadhana Sargam. The lyrics of this song Siragugal Song Lyrics was written by Pa. Vijay and music composed by Yuvan Shankar Raja. Arya, Trisha Krishnan have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Arya, Trisha Krishnan
திரைப்படம் : Sarvam
இசையமைப்பாளர் : Yuvan Shankar Raja
பாடலாசிரியர் : Javed Ali, Sadhana Sargam
எழுத்தாளர் : Pa. Vijay
வருடம் : 2009
=================

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல

இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல

நினைவுகள் ஏங்குது உன்னை காணவே

கனவுகள் பொங்குது எதிலே அல்ல

வலிகளும் சேர்ந்தது உள்ளே கெள்ள

சுகங்களும் கூடுது உன்னை தேடியே

உன்னை உன்னை தாண்டி செல்ல

கொஞ்சம் காலம் கொஞ்சம் தூரம்

கொஞ்சம் நேரம் கூட

என்னால் ஆகுமோ

உன்னை உன்னை தேடி தானே

இந்த ஏக்கம் இந்த பாதை

இந்த பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ

கனவுகள் பொங்குது எதிலே அல்ல

வலிகளும் சேர்ந்தது உள்ளே கெள்ள

சுகங்களும் கூடுது உன்னை தேடியே

ஓ நதியே நீ எங்கே என்று

கரைகள் தேட கூடாதா

நிலவே நீ எங்கே என்று

முகில்கள் தேட கூடாதா

ஓ மழை இரவினில் குயிலின் கீதம்

துடிப்பதை யார் அறிவார்

கடல் மடியினில் கிடக்கும்

பலரின் கனவுகள் யார் அறிவார்

அழகே நீ எங்கிருக்கிறாய்

வலித்தால் அன்பே அங்கிருக்கிறாய்

உயிரே நீ என்ன செய்கிறாய்

உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்

அன்பே எந்தன் நெஞ்சம் நெஞ்சம் எங்கே

பூவின் உள்ளே நிலவின் மேலே

தீயின் கீழே காற்றின் வெளியே இல்லையே

உந்தன் கண்ணில் உந்தன் மூச்சில்

உந்தன் இரவில் உந்தன் நெஞ்சில்

உந்தன் கையில் உந்தன் உயிரில் உள்ளதே

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல

இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல

நினைவுகள் ஏங்குது உன்னை காணவே

ஒரு இமை எங்கிலும் தேனில் மூழ்க

ஒரு இமை மாத்திரம் வழியில் நோக

இடையினில் எப்படி கனவும் காணுமோ

உன்னை உன்னை தாண்டி செல்ல

கொஞ்சம் காலம் கொஞ்சம் தூரம்

கொஞ்சம் நேரம் கூட

என்னால் ஆகுமோ

உன்னை உன்னை தேடி தானே

இந்த ஏக்கம் இந்த பாதை

இந்த பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ

உன்னை உன்னை தாண்டி செல்ல

கொஞ்சம் காலம் கொஞ்சம் தூரம்

கொஞ்சம் நேரம் கூட

என்னால் ஆகுமோ

உன்னை உன்னை தேடி தானே

இந்த ஏக்கம் இந்த பாதை

இந்த பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ

உன்னை உன்னை தாண்டி செல்ல

கொஞ்சம் காலம் கொஞ்சம் தூரம்

கொஞ்சம் நேரம் கூட

என்னால் ஆகுமோ

உன்னை உன்னை தேடி தானே

இந்த ஏக்கம் இந்த பாதை

இந்த பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ

Siragugal Video Song

Siragugal Song Lyrics from Sarvam | Siragugal பாடல் வரிகள் in tamil

Leave a Comment