Thotta Load Aage Waiting Song Lyrics In Tamil

Thotta Load Aage Waiting Song Lyrics is from the movie Laththi which was released in the year 2022 and it was sung by the singers Yuvan Shankar Raja, M C Vickey aka Mubashir Ahmed. The lyrics of this song Thotta Load Aage Waiting Song Lyrics was written by Durai and music composed by Yuvan Shankar Raja. Vishal and Sunainaa have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Vishal and Sunainaa
திரைப்படம் : Laththi
இசையமைப்பாளர் : Yuvan Shankar Raja
பாடலாசிரியர் : Yuvan Shankar Raja, M C Vickey aka Mubashir Ahmed
எழுத்தாளர் : Durai
வருடம் : 2022
=================

தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்

கொயட்டா செஞ்சு விட பிளேனிங்

லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங்

நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங்

தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்

கொயட்டா செஞ்சு விட பிளேனிங்

லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங்

நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங்

யானை வேட்டைக்கு போனா மொதல்ல

குழிய வெட்டித்தான் வெயிட் பண்ணணும்

உன் எதிரி யானை மாதிரி இருந்தா

அடிக்குற அடியில அவன் தலை கலங்கனும்

வழி இல்லடா வேற வழி இல்லடா

ஒரு முறை தொடங்குனா முடிவில்லடா

சரி இல்லடா ஏதும் தவறில்லடா

உன் இரைய பாத்து நீ குறி வையுடா

தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்

கொயட்டா செஞ்சு விட பிளேனிங்

லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங்

நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங்

காட்டுக்கு ராஜா சிங்கம்னாலும்

களவாணிதனம் பண்ண நரி வேணும்

உன் கத்திய விடவும் புத்தி தான் தேவ மாமு

ஓவர் அதுப்புல எடுப்போம் கவுத்தோம்னு

எதுலையும் எறங்கிட முடியாது

ஆழம் தெரியாம கால விடாத மாமு

யூனிஃபார்ம்ல நீ இருந்தா

உன தொட்டிடவே மாட்டோம்டா

காக்கி சட்டய கழட்டிட்டு வந்தா

உன் கதைய நாங்க முடிபோம்டா

நல்ல நேரம் பாத்து ஊரு ஒண்ணு கூடி

பூஜை ஒண்ணு போட காத்திருக்குது

மஞ்ச தண்ணி ஊத்தி கத்தி எல்லாம் தீட்டி

கட் பண்ண ஆடு காத்திருக்குது

தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்

கொயட்டா செஞ்சு விட பிளேனிங்

லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங்

நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங்

தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்

கொயட்டா செஞ்சு விட பிளேனிங்

லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங்

நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங்

தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்

கொயட்டா செஞ்சு விட பிளேனிங்

லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங்

நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங்

தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்

கொயட்டா செஞ்சு விட பிளேனிங்

லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங்

நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங்

யானை வேட்டைக்கு போனா மொதல்ல

குழிய வெட்டித்தான் வெயிட் பண்ணணும்

உன் எதிரி யானை மாதிரி இருந்தா

அடிக்குற அடியில அவன் தலை கலங்கனும்

வழி இல்லடா வேற வழி இல்லடா

ஒரு முறை தொடங்குனா முடிவில்லடா

சரி இல்லடா ஏதும் தவறில்லடா

உன் இரைய பாத்து நீ குறி வையுடா

தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்

கொயட்டா செஞ்சு விட பிளேனிங்

லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங்

நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங்

காட்டுக்கு ராஜா சிங்கம்னாலும்

களவாணிதனம் பண்ண நரி வேணும்

உன் கத்திய விடவும் புத்தி தான் தேவ மாமு

ஓவர் அதுப்புல எடுப்போம் கவுத்தோம்னு

எதுலையும் எறங்கிட முடியாது

ஆழம் தெரியாம கால விடாத மாமு

யூனிஃபார்ம்ல நீ இருந்தா

உன தொட்டிடவே மாட்டோம்டா

காக்கி சட்டய கழட்டிட்டு வந்தா

உன் கதைய நாங்க முடிபோம்டா

நல்ல நேரம் பாத்து ஊரு ஒண்ணு கூடி

பூஜை ஒண்ணு போட காத்திருக்குது

மஞ்ச தண்ணி ஊத்தி கத்தி எல்லாம் தீட்டி

கட் பண்ண ஆடு காத்திருக்குது

தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்

கொயட்டா செஞ்சு விட பிளேனிங்

லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங்

நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங்

தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்

கொயட்டா செஞ்சு விட பிளேனிங்

லைட்டா கேப் கெடச்சாலும் ஷூட்டிங்

நெலவரம் தெரியாம அவன் மட்டும் சில்லிங்

Thotta Load Aage Waiting Video Song

Thotta Load Aage Waiting Song Lyrics from Laththi | Thotta Load Aage Waiting பாடல் வரிகள் tamil | Vishal and Sunainaa

Leave a Comment