Vikram Title Song Lyrics In Tamil

Vikram Title Song Lyrics song is from the movie Vikram(2022) which was released in the year 2022 and it was sung by the singers Anirudh Ravichander. The lyrics of this song Vikram Title Song Lyrics was written by Vishnu Edavan and music composed by Anirudh Ravichander. Kamal Haasan, Vijay Sethupathi, and Fahadh Faasil have performed in this song.

=================

 

திரைப்பட நட்சத்திரம் : Kamal Haasan, Vijay Sethupathi, and Fahadh Faasil
திரைப்படம் : Vikram(2022)
இசையமைப்பாளர் : Anirudh Ravichander
பாடலாசிரியர் : Anirudh Ravichander
எழுத்தாளர் : Vishnu Edavan
வருடம் : 2022
=================

ஆ:

நாயகன் மீண்டும் வர
எட்டு திக்கும் பயம் தானே

ஆ:

ராட்சச ராமன் என
கனவை கொண்டவன் இவன் தானே

ஆ:

இவன் வரலாறும் ஒரு யுகம் பாடும்
இவன் கலை ஞானம் போர் வினையாகும்

ஆ:

இவன் அடையாளம் அது கடலாகும்
பல போர் வென்ற ஒரு பெயர் ஆகும்

ஆ:

ஆரம்பிக்கலாங்களா

ஆ:

விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்

ஆ:

நாயகன் மீண்டும் வர
எட்டு திக்கும் பயம் தானே

ஆ:

ராட்சச ராமன் என
கனவை கொண்டவன் இவன் தானே

ஆ:

விழுந்தால் இடையாய் எழுந்தால் மலையாய்
தலைவன் ஒருவன் பெரும் போர் கலைஞன்

ஆ:

பல வாள் துளைத்தும் இவன் விழுந்ததில்லை
உலகே எதிர்த்தும் இவன் அடங்கவில்லை

ஆ:

இவன் போல் ஒருவன் இங்கு வாழ்ந்ததில்லை
அவனே முயன்றும் இவன் மாய்ந்ததில்லை

ஆ:

ஆரம்பிக்கலாங்களா

ஆ:

விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்

Vikram Title Video Song

Vikram Title Song Lyrics from Vikram(2022) | Vikram Title பாடல் வரிகள் in tamil

ஆ:

நாயகன் மீண்டும் வர
எட்டு திக்கும் பயம் தானே

ஆ:

ராட்சச ராமன் என
கனவை கொண்டவன் இவன் தானே

ஆ:

இவன் வரலாறும் ஒரு யுகம் பாடும்
இவன் கலை ஞானம் போர் வினையாகும்

ஆ:

இவன் அடையாளம் அது கடலாகும்
பல போர் வென்ற ஒரு பெயர் ஆகும்

ஆ:

ஆரம்பிக்கலாங்களா

ஆ:

விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்

ஆ:

நாயகன் மீண்டும் வர
எட்டு திக்கும் பயம் தானே

ஆ:

ராட்சச ராமன் என
கனவை கொண்டவன் இவன் தானே

ஆ:

விழுந்தால் இடையாய் எழுந்தால் மலையாய்
தலைவன் ஒருவன் பெரும் போர் கலைஞன்

ஆ:

பல வாள் துளைத்தும் இவன் விழுந்ததில்லை
உலகே எதிர்த்தும் இவன் அடங்கவில்லை

ஆ:

இவன் போல் ஒருவன் இங்கு வாழ்ந்ததில்லை

Leave a Comment