இந்த ஆன்மீக பதிவில் (இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு) – Ayyappan Songs List பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு உனக்கு – புஷ்பவனம் குப்புசாமி ‍: ஐயப்பன் பக்தி பாடல் வரிகள். Intha Kaana Karunguyile Pattu Unakku Unakku – Anjumalai Azhaga Album Pushpavanam Kuppusamy Ayyappan Songs Tamil Lyrics

============

இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு உனக்கு

மணிகண்டன் கருண‌ மட்டும் பக்தன் எனக்கு எனக்கு

இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு உனக்கு

மணிகண்டன் கருண‌ மட்டும் பக்தன் எனக்கு எனக்கு

மாலயிட்ட‌ நாள் முதலா உன்னோட‌ நினப்பு

ஆலையிட்ட‌ செங்கரும்பா என்னோட‌ தவிப்பு

பானகெட்ட‌ கையென‌க்கு நான் எடுத்தேன் முறப்பு

தந்தனத்தோம் தாளம் போடுவோம் பேட்ட‌ துள்ளி

திங்கதத்தோம் சொல்லி ஆடுவொம்

நல்ல‌ நெய் தேங்காய் சாமி உனக்கு உனக்கு

ஒரு நோய் தீண்டாத‌ மெய்யு வேணும் எனக்கு

நல்ல‌ நெய் தேங்காய் சாமி உனக்கு உனக்கு

ஒரு நோய் தீண்டாத‌ மெய்யு வேணும் எனக்கு

ஆனைமுகத் தம்பியான‌ ஐயப்பனா உன்னையும்

ஆறுவாரம் மாலையிட்டு நோன்பிருந்த‌ என்னையும்

பாலம்போட்டு கார்த்திகையும் மார்கழியும் இணைக்கும்

தந்தனத்தோம் தாளம் போடுவோம் பேட்ட‌ துள்ளி

திங்கதத்தோம் சொல்லி ஆடுவோம்

கட்டி சூடம் ஊதுவத்தி ஐயா உனக்கு உனக்கு

புனித காந்த‌ மலஜோதி காணும் யோகம் எனக்கு

கட்டி சூடம் ஊதுவத்தி ஐயா உனக்கு உனக்கு

புனித காந்த‌ மலஜோதி காணும் யோகம் எனக்கு

எட்டடுக்கு மாளிகையோ பொன் பொருளோ எதுக்கு

எட்டரோடும் துட்டரோடும் வாழ‌ வேண்டியிருக்கு

காலடியை சேர்ந்துபுட்டா போதுமய்யா எனக்கு

தந்தனத்தோம் தாளம் போடுவோம் பேட்ட‌ துள்ளி

திங்கதத்தோம் சொல்லி ஆடுவோம்

இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு உனக்கு

மணிகண்டன் கருண‌ மட்டும் பக்தன் எனக்கு எனக்கு

இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு உனக்கு

மணிகண்டன் கருண‌ மட்டும் பக்தன் எனக்கு எனக்கு

(intha kaana karungkuyilu paatu unakku unakku) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், புஷ்பவனம் குப்புசாமி ஐயப்பன் பாடல், Pushpavanam Kuppusamy Songs. You can also save this post இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு or bookmark it. Share it with your friends…

Leave a Comment