Stylish Thamizhachi Song Lyrics In Tamil

Stylish Thamizhachi Song Lyrics song is from the movie Arrambam which was released in the year 2013 and it was sung by the singers M. M. Manasi, Rubba Bend, PSYCHO.unit, Durga. The lyrics of this song Stylish Thamizhachi Song Lyrics was written by Pa. Vijay and music composed by Yuvan Shankar Raja. Ajith Kumar, Arya, Nayantara, Taapsee Pannu have performed in this song.

=================

திரைப்பட நட்சத்திரம் : Ajith Kumar, Arya, Nayantara, Taapsee Pannu
திரைப்படம் : Arrambam
இசையமைப்பாளர் : Yuvan Shankar Raja
பாடலாசிரியர் : M. M. Manasi, Rubba Bend, PSYCHO.unit, Durga
எழுத்தாளர் : Pa. Vijay
வருடம் : 2013
=================

ஐ எம் லைக் எ பிரின்சஸ்

ஆல்வேஸ் கோட்டா கீப் மை ஹெட் அப்

யூ கான்ட் சி மை ஹெட் டவ்ன்

நோ வாட் கால் இட் பேட் லக்

ஐ டோன்ட் கேர் பட் அதர்ஸ்

ஐ எம் வெரி ஓன் இடால்

இன் மை லைப் ஸ்டே ஹோலி லைக்

ஸ்க்ரிப்சர்ஸ் இன் தி பைபிள்

ஐ எம் எ கிளாஸி லிட்டில் கேர்ள்

லூவிஸ்

மை டடி டான்ன டெல் அஸ்

மா மம்மி

கோட்டா பெட் நேம்ட் குச்சி

ஐ எம் எ கைன்ட் எ கேர்ள் பிரம் தி பாட்டம்

ரீச் அவுட்

டு தி மாஸ் குயிட் ட்ராஷிங்

நவ் ஐ காட் மை ஓன் கிளாஸ்

ஐ லவ் மா டாக்கிங் மா லுக்ஸ் மா வாக்கிங் அண்ட்

சூப்பர்ஸ்டார்ஸ்வாக் யூ நோ வில் பி ராக்கிங்

நான் வந்தா அதிரும்

ஆட்டுக்கே வால் முளைக்கும்

நான் செல்லும் பாதைகள் எல்லாம் பூ உதிரும்

ஐ லவ் மா டாக்கிங் மா லுக்ஸ் மா வாக்கிங் அண்ட்

சூப்பர்ஸ்டார்ஸ்வாக் யூ நோ வில் பி ராக்கிங்

நான் வந்தா அதிரும்

ஆட்டுக்கே வால் முளைக்கும்

நான் செல்லும் பாதைகள் எல்லாம் பூ உதிரும்

ஸ்டைலிஷ் தமிழச்சி

இள நெஞ்சுக்குள்ளே இங்கிலீஷ் தமிழ் கச்சி

என் தேகத்திலே ஸ்பானிஷ் நிறம் மச்சி

முரட்டு தமிழச்சி

உன்னை சுத்தி ஒரு இருட்டு திரை தைச்சி

சில முத்தங்களை நெருப்பில் சுட வச்சி

நான் தந்ததுமே அதிரும் உன் உச்சி

யார் எனக்கும் மேலே இல்லை

நான் அடைய முடியா எல்லை

இந்த உலகத்தின் உயரத்தில்

கவர்ச்சி காடு நான்

ஐ லவ் மா டாக்கிங் மா லுக்ஸ் மா வாக்கிங் அண்ட்

சூப்பர்ஸ்டார்ஸ்வாக் யூ நோ வில் பி ராக்கிங்

நான் வந்தா அதிரும்

ஆட்டுக்கே வால் முளைக்கும்

நான் செல்லும் பாதைகள் எல்லாம் பூ உதிரும்

ஐ லவ் மா டாக்கிங் மா லுக்ஸ் மா வாக்கிங் அண்ட்

சூப்பர்ஸ்டார்ஸ்வாக் யூ நோ வில் பி ராக்கிங்

நான் வந்தா அதிரும்

ஆட்டுக்கே வால் முளைக்கும்

நான் செல்லும் பாதைகள் எல்லாம் பூ உதிரும்

ஐ எம் ப்ர்ஸ்ட் கிளாஸ் லட்கி

ஷட் இட் டவுன் அடிக்கி

வாட்ச் யுவர் ஸ்டெப் கேர்ள்

விழுந்திருவ தடுக்கி

சம்டைம்ஸ் ஐ கேன் பி எ பட்டர்ப்ளை

சம்டைம்ஸ் ஐ எம் எ பீ ஐ

எம் எ ஸ்வாக் தமிழச்சி

சென்னை ஸ்வாக் தமிழச்சி

கம்மான்

அழகிய தமிழச்சி

ஓர் ஆண் போல அனுதினம் மனம் வெச்சி

எது வேணும் நாளும் எல்லைகள் மீறுச்சி

யார் சொன்ன போதும் ஆட்டங்கள் ஆடுச்சி

அலையாய் விழும்பிச்சு

உன்னை சுட்டு விடும் தீயா இதழ் வச்சு

உன்னை காயம் செய்யும் கல்லாய் குணம் வெச்சி

என்னை தீண்டி விட்டால் விஷமே இறங்கிச்சு

நான் மென்மை இல்லா மடல்

இளம் பெண்மை காணா உடல்

திமிர் மட்டும் தான் என் கண்கள்

உந்தன் தேடல் நான்

ஐ லவ் மா டாக்கிங் மா லுக்ஸ் மா வாக்கிங் அண்ட்

சூப்பர்ஸ்டார்ஸ்வாக் யூ நோ வில் பி ராக்கிங்

நான் வந்தா அதிரும்

ஆட்டுக்கே வால் முளைக்கும்

நான் செல்லும் பாதைகள் எல்லாம் பூ உதிரும்

ஐ லவ் மா டாக்கிங் மா லுக்ஸ் மா வாக்கிங் அண்ட்

சூப்பர்ஸ்டார்ஸ்வாக் யூ நோ வில் பி ராக்கிங்

நான் வந்தா அதிரும்

ஆட்டுக்கே வால் முளைக்கும்

நான் செல்லும் பாதைகள் எல்லாம் பூ உதிரும்

வாட் ஐ கோட்டா டூ

வாட் ஐ கோட்டா டு டூ தட்

பிகாஸ் வான்னா ஹேட் அண்ட்

தே பி கெட்டிங் இட்

வாட் ஐ கோட்டா டூ

வாட் ஐ கோட்டா டு டூ தட்

ஐ எம் வில் இப் யூ ஹட்டின்

ஐ டோன்ட் கேர் ஸ்வாக்

தமிழச்சி ஐ எம் எவ்ரிவேர்

நா நா நா நெருப்பு

தமிழச்சி நான்

மா மா மா முரட்டு தமிழச்சி நான்

உனக்கும் எனக்கும் தெரியும்

பெண்மணிகளின் மகிமை

விளையாட்டு பொருள் அள்ள

நாம் இல்லை அடிமை

செயின்ஸ் ஆன் மை வைஸ்ட்ஸ்

பேங்கல்ஸ் ஆன் மை ஹன்ட்ஸ்

ஆ முதல் அக் இன் மை வெய்ன்ஸ்

யூ நோ ஹூ ஐ எம்

Stylish Thamizhachi Video Song

Stylish Thamizhachi Song Lyrics from Arrambam | Stylish Thamizhachi பாடல் வரிகள் in tamil

Leave a Comment